டெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிராக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்...
புதிய வேளாண் சட்டங்களுக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகளின் குரலை நாடாளுமன...
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மழைக்காலக் கூட்டத்தொடர் முடியும் வரை ஜந்தர் மந்தரில் நாள்...
மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் நூறாவது நாள் நிறைவை...
மார்ச் ஆறாம் நாள் டெல்லி மேற்குப் புறவழிச்சாலையில் ஆறுமணி நேரம் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியின் எல்லைப்...
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மேலும் ஐயங்கள் இருக்குமானால் அதுபற்றி, திறந்த மனதுடன் விவாதிக்க, அரசு தயாராக இருப்பதாக, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர...
புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தைப் பிரதமர் நரே...